தமிழ்நாடு ரயில்வே திட்டங்கள்

img

தமிழகம் மற்றும் தெற்கு ரயில்வேயின் வளர்ச்சி திட்டங்கள் புறக்கணிப்பு! சு.வெங்கடேசன் எம்பி கண்டனம்

தமிழகம் மற்றும் தெற்கு ரயில்வேயின் வளர்ச்சி திட்டங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக சு.வெங்கடேசன் எம்பி குற்றம்சாட்டியுள்ளார்.